ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

நண்டு பொடிமாஸ்

தேவையான பொருட்கள் :

நண்டு : அரை கிலோ(நண்டை வேக வைத்து சதை எடுத்து வைத்துகொள்ளவும்)

உப்பு : தேவையான அளவு
பெரிய வெங்காயம்:1 கப்
பச்சை மிளகாயை:4
தேங்காய்:கால் கப்
அரைக்க
சோம்பு : கால் ஸ்பூன்சிரகம்:கால் ஸ்பூன்
மிளகு:கால் ஸ்பூன்

(இவற்றை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.


செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் ,சோம்பு ,கருவேப்பில்லை தாளித்து.நறுக்கி வைத்து இருக்கும் பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும் பிறகு அரைத்து வைத்து இருக்கும் சோம்பு ,சிரகம்,மிளகு,மஞ்சள் பொடி போட்டு வதக்கவும் .பிறகு வேக வைத்து எடுத்து வைத்து இருக்கும் நண்டு சதையை அதில் போட்டு நன்கு கிளறவும் .குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வேகவிடவும் .பிறகு தேங்காய் தூவி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக