தேவையான பொருட்கள் :
நண்டு : அரை கிலோ
அரைக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
தேங்காய் : அரை கப்
பூண்டு : 4,கசகசா : கால் ஸ்பூன்
பட்டை மிளகாய் : 4 தக்காளி : 1
கிராம்பு : இரண்டு
உப்பு : தேவையான அளவு
(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவை நண்டுல் தடவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்).
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் ,சோம்பு ,கருவேப்பில்லை தாளித்து ஊரவைத்து இருக்கும் நண்டை அதில் சேர்த்து சிறிது தண்ணிர் விட்டு நன்கு சுருள கிண்டி இருக்கவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக